ABOUT
தமிழ் மொழியின் பெருமையையும், தமிழரின் பண்பையும், இந்த கலாச்சாரமிக்க ஜப்பான் நாட்டிலிருந்து, இசையின் வாயிலாக, உலகிற்கு எடுத்துரைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜப்பானின் முதல் தமிழ் வானொலி இது.
JapanTamilRadio, is the first Tamil radio of Japan, a land of immense cultural heritage, created to spread the pride and traditions of the world’s foremost classical language “Tamil”, through music.