by support | Jun 9, 2019 | Poetry
உண்மையாய் இருந்த உறவுகள் என்னை புறக்கணித்து நிற்கும் வேளை ஆழமான காதல் பலம் இழந்ததாய் அறியும் சனம் யார் அழைத்தால் ஓடி ஓடி உதவினோமோ அவர் உண்மை முகம் பார்த்த வினாடி அன்பு அன்பு என சுற்றி திறந்த அன்பு உதாசீன படுத்தப்பட்ட தருணம் எல்லாம் இருப்பது போல் இருந்தும் இல்லாதது போல...
by support | Jun 9, 2019 | Poetry
அழைப்பிதழ் வாசலை கோலமிடும் முகமறியா உறவுகள் நட்பு சரம் தொடுக்கும் நெருங்கியே இருக்கத் துடிக்கும் உறவுகள் மதிப்பு மரியாதைகள் அலங்காரம் செய்யும் தலைமை தாங்க அங்கீகாரம் கிடைக்கும் அறிவியல் தொழில்நுட்பம் ஆட்டி படிக்கும் சமூக அந்தஸ்து முலாம் பூசப்படும் நேர்த்தியான பொருள்...
by support | Jun 9, 2019 | Poetry
விழித்தெழு தமிழா ********** தமிழா! தமிழா! விழித்தெழு தமிழா! விடியலில் முளைத்திடு தமிழா! நிறம் பார்க்காத நிழலாயிரு நிசம் மறைக்காத நீராயிரு முண்டி நிமிரும் துணிச்சாலாயிரு மூச்சு தரும் நம்பிக்கையா இரு தூண்டி ஒளிரும் தீபமாயிரு துவசம் தவிர்க்கும் அறமாயிரு ஆழ்கடலை ஈர்க்கும்...
by support | Jun 9, 2019 | Start
வணக்கம் அன்பு நேயர்களே இனி இந்த blog பேஜ் நம்முடைய கருத்து பதிவிடல்களுக்கும் தமிழின் அழகை ஒன்று கூடி இணைந்து ரசிப்பதற்கும் உபயோகப்படுத்தலாம் . வாங்க பழகுவோம் !! Dear people , from now onwards we can use this blog page to have healthy discussions, poetry etc. Lets...